எந்த ஒரு ஆன்லைன் நிறுவனமும் போலீஸ் அதிகாரி வந்து சென்றால் மறு நாள் காணாமல் போகும் ஆனால் நம் நிறுவனம் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அவற்றை கடந்து நிற்கிறோம்,
 
                    
                    
                    வழக்கு பதிவு தேதி: 23-10-2024எந்த நிறுவனத்துக்கும் இல்லாத சிறப்பு ஒரு  ஆன்லைன்  நிறுவனத்துக்கு ஆதரவாக மக்கள் திரண்டெளுந்தது நமது MYV3ADS க்கு மட்டும் தான்
 
                    
                    
                    -  EOW க்கு ஒரு வழக்கு சென்றால் நிறுவனத்தின் MD க்கு ஜாமீன் கிடைக்க வெகு காலம் ஆகும் ஆனால் 91 நாட்களில் வெளியே வந்தது நம் நிறுவனத்தின் உண்மைத் தன்மையை காட்டுகிறது,
                    
 
                    
                    
                    EOW வழக்கில் நிறுவனத்துக்கு எதிராக மக்கள் வழக்கு தொடுக்காத ஒரே நிறுவனம் நாம் என்று சிறப்பு உள்ளது. இது எவ்வளவு உன்னத தன்மையும், மக்கள் வைத்த நம்பிக்கை பெற்ற நிறுவனம் என்பதையும் காட்டுகிறது,
 
                    
                    
                    EOW வழக்கில் எந்த ஒரு நபருக்கு 45 நாட்களில் ஜாமீனில் சிறு தளர்வுகள் கிடைத்ததில்லை ஆனால் நம் MD அவர்களுக்கு கிடைத்தது இது அவரின் நன்னடத்தையை நமக்கு காட்டுகிறது,
 
                    
                    
                     EOW வழக்கில் எண்ணற்ற மக்கள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர், காரணம் நிறுவனம் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதே ஆனால் நமக்கு அவ்வாறு இல்லை,
 
                    
                    
                    
                    எதிரிகள் நிறுவனம் ஏமாற்றி விட்டது என்று சொல்லும் போது அனைத்து கணக்குகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்து நம் நிர்வாகத் திறமையையும், உண்மையையும் காட்டியது,
 
                    
                    -  ஏற்கனவே 90-க்கும் மேற்பட்ட பொருள்கள் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம், மேலும் 12 புதிய பொருட்கள் தயாராக உள்ளது 
 
                    
                    இவை அனைத்தும்  நம்மிடையே வழக்கறிஞர்கள் சொன்ன தகவல்கள் 
                    
 
                    
                    
                    அனைத்தும் நல்ல படியாக நமக்கு சாதகமாக அமைந்துள்ளது,  இவை அனைத்தும் நீங்கள் நிறுவனத்தின் மேல் வைத்துள்ள நம்பிக்கை தான் அதை கடைசி வரை விட்டு விடாதீர்கள் என்றே அவர்கள் சொன்ன முக்கியமான விஷயம் ...
                    மேலும் அனைத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டியுள்ளது ....  
 
                     நிறுவனம் மீண்டும் செயல்பட சில காலம் எடுத்துக் கொள்ளும்,  அனைத்து தடைகளையும் உடைத்து தான் வந்துள்ளோம் இன்னும் சில தடைகளை உடைத்த பின் மீண்டும் செயல்படலாம் என்று அறிவுறுத்தி உள்ளனர், முன்னோக்கிய பாதையில் நிறுவனம் செயல்படுகிறது, 🫰🎉 
 
                     மேலும் நம் MD சொன்னது ஒருவரை கூட நஷ்டம் அடைய விட மாட்டேன், நம் சொத்துக்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் உள்ளது எனவே அதை மீட்டெடுத்து மீண்டும் நிறுவனத்தை தொடர்வோம் என்பது அவர் எப்போதும் சொல்லுகிற தகவல் 💛🫂 
 
                     வீடியோ வாயிலாக எதற்கு பேச முடியவில்லை என்றால் அதற்கு ஜாமீனில் சில தளர்வுகள் மட்டுமே உள்ளது என்பதும் நாம் அறிந்ததே... 
 
                     - புதிதாக இணைந்த நபர்கள் வருத்தப் பட வேண்டாம் நிறுவனம் reopen செய்த உடன் முதல் பேமென்ட் உங்களுக்கு தான் ....
                    
 
                      நண்பர்களே ஒன்றை மட்டும் நாம் நம் மனதில் ஆழமாக பதித்து வைக்க வேண்டும் .
                    
 
                      என்னவென்றால் ஓடி போகும் நிறுவனம் என்றால் எதற்கு சரணடைய வேண்டும் எதற்கு நமக்காக வந்து பேச வேண்டும் எதற்காக அத்தனை அலுவலகங்களுக்கும் குடோன்களுக்கும் வாடகை மற்றும் மின்சார கட்டணம் இது வரை எதற்கு  செலுத்த வேண்டும் ... 
 
                     சற்று சிந்தியுங்கள் இதிலிருந்தே தெரிகிறது நம் நிறுவனத்தின் உண்மைத் தன்மையும் நேர்மையும்... கொஞ்சம் இருள் சூழ்ந்துள்ளது நிச்சயம் விடியும் அதுவரை பொறுமை காப்போம்...  
                    
 
                   
                 அனைத்து தடைகளையும்  உடைத்து விரைவில் நமது MD நம்முடன் பேசுவார்....
 
                 மீண்டு வருவோம் மீண்டும் வருவோம
                
 
               மேலும் YouTube, Social media, what's app channel, குழுக்கள் என பொய்யான தகவல்களை தவிர்த்து விடுங்கள், அவர்கள் அனைவரும் மக்கள் நம்பிக்கையில் விளையாடி, வியூஸ் தேட பார்க்கிறார்கள், நமது MYV3ADS MD FORUM channel மட்டுமே Official,
            
 
               நன்றி 🙏 
 
                
                           
                
                
                
14/11/2024 Thursday
    MYV3ADS குடும்ப உறுப்பினர்களே நண்பர்களே!
 
    
  
                    
நமக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
                        ஜனநாயகத்தில் நீதிமன்றம் நேர்மையானவர்களுக்கு 
                        இறுதி தீர்ப்பை கொடுக்கும்.
 
                    
                    
                    youtubeல் வரும் கோமாளிகளோ டிவி நியூஸ் செய்தியாளர்களோ, பத்திரிகை செய்தியாளர்களோ தீர்ப்பை எப்படி சொல்ல முடியும் அவர்கள் தான் நீதிமன்றமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! 
                        வெகு விரைவில் நமது எம்டி அவர்கள் ரிலாக்ஸ்சேசன் முழுவதுமாக பெற்ற பின்பு முழு விளக்கம் கண்டிப்பாக கொடுப்பார் அதற்காக அனைவரும் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது உங்களோடு சேர்ந்து நானும் காத்திருக்கிறேன்.
 
                    
                    
                    MY V3 Ads  கண்டிப்பாக புதுப்பொலிவுடன் திரும்ப வரும் 💪
 
                    
                    
                    உறுப்பினர்கள் அறியவேண்டியது 
                    
 
                    
                    
                    1. நமது MD Sir  Arrest  ஆக வில்லை சரண் அடைந்தார் ✍️
                    
 
                    
                    
                    2.  அனைத்து ஆதாரங்களும் கொடுத்தார் , கேட்ட கேள்விக்கு  சரியான பதில் சொன்னார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து திரும்பி வந்துள்ளார்
 
                    
                    
                    
                    3.  உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டியது 🚨🚨🚨🚨🚨 
                        நமது நிறுவனம் உறுப்பினர்களுக்கு பணம் போட தயாயாக உள்ளது. ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பேங்க் கணக்குகள் அனைத்தும் Eow control இல் உள்ளது கணக்கு வழக்குகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 🚨🚨🚨🚨
 
                    
                    4.  நமது நிறுவனத்தின் மேல் தவறு இருந்தால் திரும்ப நமது நிறுவனத்தின் வழக்கு சென்னையில் இருந்து திரும்ப கோவைக்கே வந்திருக்குமா யோசியுங்கள் 🙏✍️
 
                    
                    5.  நமது MD Sir  விரைவில் எல்லா பிரச்சினையை முடித்து அரசு அனுமதியோடு திரும்பவும் சிறப்பான முறையில் நமது நிறுவனத்தை நடத்துவார் 💪
 
                    
                    
                    6.மூங்கில் எப்படி தனது வேரை வலுப்படுத்துமோ அதே போல ஒரு சில மாதத்தில் மீண்டும் My V3 Ads  வலுவாக செயல்படும் 👌
                    7.  வெற்றி நமதே நல்லவர் லட்சியம் வெல்வது நிட்சயம் 💪
                    
                    நமது நிறுவனம் நிச்சயமாக மீண்டு எழுந்து வரும்போது நீங்கள் நமது நிறுவனத்தில் அங்கம் வகித்ததாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தயவு செய்து அனைவரும் இன்னும் ஒரு சில மாதங்கள் காத்திருங்கள் நமது எம்டி அவர்கள் வெகு விரைவில் உங்களோடு நேரடி தொடர்பில் பேசுவார் அதே நேரத்தில் நமது நிறுவனத்தில் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் அவர்கள் பணத்திற்கு கண்டிப்பாக பணம் வரும் வந்தே தீரும் ஒரு ரூபாய் கூட யாருக்கும் நஷ்டமே வராத அளவிற்கு கண்டிப்பாக வரும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் 
                        👌
                    அதுவரை உங்களுக்கான ஒரு வருமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு காத்திருங்கள்.
                        தவறான நெட்வொர்க் மார்கெட்டிங் களில் இணைந்து உங்கள் பணத்தை இழந்து விட வேண்டாம்
                        நன்றி
                            🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏
                        
                        
                 
                
                
               
Last Updated news
30/10/2024 wednesday
        
             ➡️   Myv3ads எம்டி க்கு புதிதாக வந்துள்ள ஆன்டிசிபேட்டரி பெயில்
            
                
                     
                
                
                
                
                
                  
                  இந்த புகைப்படத்தில் உள்ள வழக்கு விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன:
                
                                    
1. வழக்கு எண்ணம்: CRL OP /55417/2024
 
                                    
                                    
                                    2. வழக்கு பதிவு தேதி: 23-10-2024
 
                                    
                                    
                                    3. முதல் விசாரணை தேதி: 25-10-2024
 
                                    
                                    
                                    4. தீர்ப்பு தேதி: 30-10-2024
 
                                    
                                    
                                    5. வழக்கு நிலை: CASE DISPOSED (வழக்கு முடிக்கப்பட்டது)
 
                                    
                                    
                                     6. தீர்ப்பு நிலை: Uncontested–GRANTED (எதிர்ப்பின்றி அனுமதிக்கப்பட்டது)
 
                                    
                                    
                                    
                                    முக்கிய அம்சங்கள்:
 
                                    
                                    வழக்கு நிலை: வழக்கு முடிக்கப்பட்டுள்ளது, மற்றும் அதில் எதிர்ப்பின்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதால், தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது.
 
                                    
                                    வழக்கின் சட்ட பிரிவுகள்: இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 420, 465, 468 ஆகிய பிரிவுகள் சேர்த்துள்ளனர்.
 
                                    
                                    
                                    தீர்ப்பு விளக்கம்: 30-10-2024 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, வழக்கு முடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. "Uncontested–GRANTED" என்பதால், வழக்கில் எதிர்ப்பு இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, எனவே தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளது
  
                
                                
            
             
        
        
        
    
"Thankyou For Visiting Our Site"